வெள்ளி, 31 ஜூலை, 2009 /

பொட்டு அம்மான் - ராஜஸ்தானில் ஹோட்டல் அதிபராக - லண்டன் பத்திரிக்கை சன் செய்தி!!!

கீழே செய்தியை பாருங்கள்.

ராஜஸ்தானில் ஹோட்டல் அதிபராக பொட்டு அம்மானிடம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.

ஆனால் யானைகளை பற்றி!

WEALTHY Indians have taken on a tusk force to pimp their ELEPHANTS.

The mega-rich have turned to a different type of blinged-up travel because roads are too pot-holed for flash cars.

The massive mammals have taken the place of supercars and owners are having them pimped-up — Indian style.

In the northern city of Jaipur, the beasts are kitted out in solid gold helmets and jewel-studded scarves, and paraded around the city in 'fleets' of up to 40.

Elephant pimper Ravindra Dholakia said: "People think they have made a success of themselves.

"You won't get the chance to drive your Ferrari or you Bentley here though because it would get stuck in a rut every five metres, so rich people decorate their elephants and ride them around instead."


Spas

And specially trained groomers are being taken on to wash the nellies - which can weigh up to five tons - at elephant spas.

The beasts are given special massages and have oils rubbed into their skin to give them a healthy glow.

The rejuvenating retreats are reportedly vital for keeping the elephant in shape when the high life gets a bit much.

At the Jaipur Elephant Spa the jumbos are treated to a full range of luxuries such as full body massage, facial and trunk scrubs, and pedicures for their feet.

Advertisement

And it is so popular there are no slots for "elephant retreats" until summer 2011.

Resort owner Pottu Amman says the craze has blown out of all proportion.

Mr Amman said: "We are very busy. Anyone who is anyone in Jaipur wants to send their elephants to us.

"We now cater for up to 50 elephants per day.

"Most elephants stay for two days but sometimes their owners have exhausted them so much by taking them on parades they need a full week here.

"It's a work hard, play hard, life for these elephants."

கருத்துகள் (1) / Read More

செவ்வாய், 30 ஜூன், 2009 /

சுவனப்பிரியனுக்கு ஒரு கேள்வி

இணைய இஸ்லாமிய பயங்கரவாதிகளை எதிர்த்து எழுதினால், தமிழ்மணத்திலிருந்து தூக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையால், எதிர்ப்பதற்கு ஆளில்லாமல், சும்மா அடித்து ஆடுகிறீர்கள்.

நடத்துங்கள். நீங்கள் மட்டுமா இப்படி ஆளில்லாத மைதானத்தில் அடித்து ஆடுவது? உங்கள் தோழமை இணைய இஸ்லாமிய பயங்கரவாதிகள் அனைவரும் இப்படித்தான் அடித்து ஆடுகிறீர்கள்.

மாயாவதி சிலை வைப்பதை விமர்சித்து எழுதுங்கள். நானும் எழுதுகிறேன். ஆனால், கடைசியில் எதற்கு “இவரையும் தெய்வம் ஆக்கிவிடுவார்கள்” என்று கொக்கி?

தொடர்ந்து இந்துமதத்தை ஒன்றும் புரியாமல் கேலி கிண்டல் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் ஓவியா என்று வீரமணி ஆள் ஒருவர் இப்படித்தான் வாந்தி எடுத்துகொண்டிருக்கிறார். அதுக்கெல்லாம் சொன்னாலும் புரியாது என்று விட்டுவிட்டார்கள்.

ஓவராக நீங்கள் இந்துமதத்தை கிண்டல் செய்தால், பலர் இஸ்லாமை விமர்சிக்க ஆரம்பிப்பார்கள். அது தேவையற்ற வேலை.

கருத்துகள் (0) / Read More

வெள்ளி, 12 ஜூன், 2009 /

நண்பனுக்கு கல்வெட்டு எழுதியது - மதம் என்பது குலக்கல்வி!

மதம் என்பது குலக்கல்வி!

நண்பன்,
புனிதப்புத்தகங்கள் சிறந்தது.

நான் பின்பற்றும் இறைக்கோட்பாடு சிறந்தது என்று சொல்கிறீர்கள்.

புத்தகத்தை படித்தால் எனக்கு பித்தம் தெளியும் என்று நினக்கிறீர்கள். :-))

**
உங்களுக்கு கல்விக்கும் குலக்கல்விக்கும் வித்தியாசம் தெரியும். சரியா ?

1 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்று கொடுக்கப்படுகிறது.

மொழி,கணிதம்,சரித்திரம்,பூகோளம்.... இன்னபிற ( Spiral learning )கற்றுத்தரப்படுகிறது.

11 ஆம் வகுப்பில் மாணவன் இதுவரை தான் அறிந்தவற்றில் (கற்பிக்கப்பட்ட) இருந்து தனக்கான சில குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தெரிவு செய்து அதில் மேலும் அறிய முயலுகிறான்.

கல்லூரியில் அவனது பாடங்களின் தேர்வு ஒரு புள்ளியை அடைகிறது.

இந்த முறையில் அவனுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வாழங்கப்படுகிறது.

மதம் ...

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கான மத உரிமை பறிக்கப்பட்டு பெற்றோரின் மதம் என்ற சட்டை மாட்டப்படுகிறது.

(உங்களுக்கான கேள்வி 8)
உங்கள் குழந்தகளுக்கு அவர்களுக்கான மதத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை குழந்தைப் பருவத்தில் இருந்து வழங்கி உள்ளீர்களா?


(உங்களுக்கான கேள்வி 9)
நீங்கள் பின்பற்றும் புனித புத்தகத்தை குலக்கல்வியாக அவர்களுக்கு கொடுக்கிறீர்களா?


இரசனை,பரந்தவெளி என்று பேசும் நீங்கள், மதம்மும் புனித புத்தகங்களும் நல்லவை என்று நம்பும் நீங்கள்... அதுதான் வழிகாட்டி என்று நம்பும் நீங்கள்...

(உங்களுக்கான கேள்வி 10)

உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை குலக்கல்வியாக இல்லாமல் அனைத்து மதங்களையும் படித்து அறியும் வாய்ப்பை குழந்தைப் பருவத்தில் இருந்தே கொடுக்க முடியுமா?



(உங்களுக்கான கேள்வி 11)
அவர்களை இஸ்லாம் சாயல் இல்லாமல வெறும் குழந்தைகளாக வளர்த்து, பதின்ம வயதில் வர்கள் விரும்பினால் மட்டும் , அதுவும் புனித புத்தகத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் அவர்களாக எந்த மதத்திலும் சேர்ந்து வளரும் வாய்ப்பை கொடுக்க முடியுமா?

அவர்கள் வளர்ந்த பிறகு எதுவாகவும் மாறட்டும் என்று சொல்ல வேண்டாம்.

பரந்த வெளிகளில் இயங்கும் நீங்கள் , தெளிவாக இதை ஏன் உங்கள் குழந்தைகளிடம் இப்போதே சொல்லி அவர்களின் குழந்தைப்பருவ மத அடையாளங்களை கிழித்து எறிந்து, பிற்காலத்தில் அவர்களாகவே தேர்ந்தெடுக்கும் அவர்களின் உரிமையை இப்போதே அவர்களுக்கு உணர்த்தக்கூடாது?

****

சேர்ந்து வாழும் சமூகப்பரப்பில் , குடும்ப சூழ்நிலையில் நான் சொன்னவை எல்லாம் செய்ய முடியாது. சிலவற்றை முயற்சிக்கலாம். அதுதான் உண்மை.

ஆனால், இப்படி குழந்தைகளுக்கு மதம் என்ற குலக்கல்வி கொடுத்து அவர்களை கெடுக்கிறோம், அவர்களின் எதிர்கால உரிமையில் கருத்து திணிப்பு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியாவது உங்களிடம் உள்ளதா?

அதுவும் இல்லை என்றால்....

எனது பார்வையில் நீங்கள் மதவாதி. :-))

ஆனால் அது உங்களுக்கு புரியா வண்ணம் உங்கள் மூளை செரிவு செய்யப்படுள்ளது.

--
http://nanbanshaji.blogspot.com/2008/11/trial-by-bloggers.html?showComment=1229388420000

கருத்துகள் (0) / Read More